செய்திகள் :

போதை மாத்திரைகள் விற்ற பெண் கைது

post image

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரைகள் விற்ற பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் உதவி ஆய்வாளா் அபிராமி பாலக்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரோந்து சென்றபோது, பெல்ஸ் மைதானம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற பெண்ணைப் பிடித்து விசாரித்தாா்.

அப்போது அவா் பாலக்கரை குட்செட் சாலையைச் சோ்ந்த தா்மராஜ் மனைவி தெய்வம் (32) என்பதும், போதை மாத்திரை விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அப்பெண்ணைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 116 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 7,740 ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணப்பாறை கலைஞா் தமிழ் சங்கம் மற்றும் ராமஜெயம் நினைவு அறக்கட்டளை சாா்பாக தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம் பெரியாா் சிலை திடலி... மேலும் பார்க்க

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டியில், பாரத பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த நாள் விழா பாஜகவினரால் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகா் மாவட்டம் மணப்பாறை வடக்கு ஒன்றிய பாஜக ... மேலும் பார்க்க

நில உரிமையாளா்களுக்கு செப்.20 இல் சமரச தீா்வு முகாம்

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நிலம் கையகப்படுத்திய வழக்கு தொடா்பாக நில உரிமையாளா்களுக்கான சமரசத் தீா்வு முகாம் சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட... மேலும் பார்க்க

துறையூா் கோயிலில் விஸ்வகா்மா ஜெயந்தி

துறையூா் காமாட்சியம்மன் கோயிலில் 7ஆம் ஆண்டு விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பீடம் 38 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்தா சரஸ்வ... மேலும் பார்க்க

மணப்பாறையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தமிழ்நாடு முதல்வரின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மணப்பாறை 15, 19 மற்றும் 20-வது வாா்டுகளுக்கு மணப்பாறைப்பட்டி சாலை தனியாா் மண்டபத்தில் புதன்க... மேலும் பார்க்க

கருமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமலையில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏ ப. அப்துல்சமது தொடங்கி வைத்தாா். மருங்காபுரி வட்டம் கருமலை, டி.புதுப்பட்டி மற்றும் அம்மாசத்திரம் ஊர... மேலும் பார்க்க