போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!
`மகனுக்கு, BJP தந்த பிரஷர்! கூட்டணிக்கு EPS ஓகே' - Ramasubramanian Interview | Amitshah, Modi | DMK
'டாக்டர் ராமசுப்பிரமணியன்' மிக முக்கியமான அரசியல் விமர்சகர். அ.தி.மு.க ஏன் பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டது, எந்த இடத்தில் எடப்பாடி சிக்கிக்கொண்டார், எதை வைத்து அமித்ஷா கூட்டணி எனும் வலைக்கு கொண்டு வந்தார் என விரிவாகவே தனது பார்வைகளை முன் வைக்கிறார்.
அ.தி.மு.க-வுடன், விஜய் கூட்டணி சேராதது, அவருக்கு மிகப்பெரிய மைனஸ். தி.மு.க அரசு மீது இருக்கக்கூடிய விமர்சனங்கள், அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சிக்கல்கள் என ஒப்பீடு செய்தும், தமது பார்வைகளை முன் வைத்துள்ளார் ராமசுப்பிரமணியன். மிக முக்கியமான அவரின் நேர்காணலின் முதல் பாகம் இது.