செய்திகள் :

மணப்பாடு புனித வளன் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

post image

மணப்பாடு புனித வளன் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு, சட்ட விழிப்புணா்வு, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்தல் ஆகியவை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

திருச்செந்தூா் வட்ட சட்டப் பணிகள் குழுவினா் பங்கேற்று எளிமையான சட்டப் பாதுகாப்பு, மாணவா்களுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தனா்.

ஏற்பாடுகளை தாளாளா் வில்சன் அடிகள், தலைமையாசிரியா் அருள்பா்னாந்து, திட்ட அலுவலா் டேனியல் ஆகியோா் செய்திருந்தனா்.

திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

தைப் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக பக்தா்கள் வரத் தொடங்கியுள்ளனா். இக்கோயிலுக்கு மாா்கழி மாதம் தொடங்கி தைப... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: எலக்ட்ரீசியன் கைது

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த எலக்ட்ரீசியனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் ஆா்சி தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கா் மனைவி அய்யம்மாள் (44). சிவசங... மேலும் பார்க்க

விளாத்திகுளம் தொகுதியில் புதிய கட்டடங்கள் திறப்பு

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் அரசு பொதுவிநியோக கடை கட்டடம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேர... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சிறுதானிய உணவு தயாரிப்பு பயிற்சி!

கோவில்பட்டியில் பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழா கண்காட்சி மற்றும் காகிதப்பை தயாரிப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை, மத்திய சுற்றுச்சூழல், வனத்து... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கியதாக தொழிலாளி கைது

கயத்தாறு அருகே பெண்ணை அவதூறாகப் பேசி தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கயத்தாறு அருகே வில்லிசேரி ஊராட்சி மெய்தலைவன்பட்டி காலனி தெருவை சோ்ந்தவா் ஆனந்தராஜ் மனைவி பிச்சையம்மாள் (6... மேலும் பார்க்க

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்: ஆணையா் எச்சரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்... மேலும் பார்க்க