செய்திகள் :

'விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது' - தமிழக அரசு அறிவிப்பு

post image
திருவள்ளுவர் விருது ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை பெறும் விருதாளர்களை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் ஜனவரி 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கவுள்ளார். விருது பெறுவோர் அனைவருக்கும் தலா ரூ 2 லட்சம் மற்றும் 1 சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை வழங்கப்படும்.

மு.க. ஸ்டாலின்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள் விருதுகளின் பட்டியல்:

அய்யன் திருவள்ளுவர் விருது - மு.படிக்கராமு

பேரறிஞர் அண்ணா விருது - தஞ்சை கீழையூரை சேர்ந்த எல் கணேசன்

பாவேந்தர் பாரதிதாசன் விருது - பொ செல்வகணபதி

மகாகவி பாரதியார் விருது - கவிஞர் கபிலன்

தமிழ்த்தென்றல் திருவிக விருது - ஜிஆர் இரவீந்திரநாத்

தந்தை பெரியார் விருது - விடுதலை ராஜேந்திரன்

அண்ணல் அம்பேத்கர் விருது - எம்.பி ரவிக்குமார்

முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ விசுவநாதம் விருது - பொதியவெற்பன்

முத்தமிழறிஞர் கலைஞர் விருது - முத்து வாவாசி

Seeman: ``சீமான் கண்ணியத்தைக் காக்கத் தவறிவிட்டார்... நடந்தது இதுதான்'' - பபாசி நிர்வாகிகள் காட்டம்

நூல் வெளியீட்டு விழாவில் சீமான்சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 48-வது புத்தகக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.இதில் கடந்த ஜனவரி 4-ம் தேதி 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' என்ற... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்து; சுட்டிக்காட்டிய விகடன்- நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே, நான்குவழிச் சாலை அமைத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், சென்னை செல்ல வாகன ஓட்டி... மேலும் பார்க்க

OYO: திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அனுமதி இல்லை; 'ஓயோ'-வின் திடீர் நடவடிக்கைக்குக் காரணம் இதுதான்!

இந்தியா முழுவதும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் பல தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறது பிரபல 'OYO' நிறுவனம்.திருமணமாகாதவர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லோருக்கும் அனுமதி வழங்கி வந்தது 'OYO'... மேலும் பார்க்க

GST: ரூ.40 லட்சம் வருமானம்... பானிபூரி விற்பவருக்கு வந்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்! - என்ன நடந்தது?

தமிழ்நாட்டைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளர் ஒருவருக்கு ஜி.எஸ்.டி (GST) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பானிபூரி விற்றதின் மூலம் அந்தப் பானிபூரி விற்பனையாளரின் ஆண்டு ... மேலும் பார்க்க

M K Stalin: `சிந்துவெளி எழுத்து முறை; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், "சிந்துவெளி நா... மேலும் பார்க்க