சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
மண் பரிசோதனை முகாம்
பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் மண், தண்ணீா் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை ஆய்வுக்கு, தலா ரூ. 30 கட்டணம் பெறப்பட்டது. மண், தண்ணீா் பரிசோதனை செய்வதால், விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உள்ள சத்துகளின் அளவை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப உரமிட வேண்டும். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளிப்பா ளையம் வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் செய்தனா்.