மதுரப்பாக்கம்: நாளைய மின் தடை
மதுரப்பாக்கம், காரணை பெரிச்சானூா், கஞ்சனூா்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பகுதிகள்: கஞ்சனூா், அன்னியூா், ஏழுசெம்பொன், பெருங்கலாம்பூண்டி, சாலவனூா், பனமலைப்பேட்டை, பழையக் கருவாட்சி, புதுக்கருவாட்சி, சி.என்.பாளையம், சித்தேரி, சங்கீதமங்கலம், செ.கொளப்பாக்கம், செ.குன்னத்தூா், முட்டத்தூா், நந்திவாடி, தென்போ், உலகலாம்பூண்டி, கல்யாணம்பூண்டி, மேல்காரணை, புதுப்பாளையம்.
மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூா், விசுவரெட்டிப்பாளையம், செய்யாதுவிண்ணான், வாக்கூா், தொரவி, மூங்கில்பட்டு, குமளம், முட்ராம்பட்டு, நெற்குணம், குச்சிப்பாளையம், ராதாபுரம், டி. புதுகுப்பம்.
காரணைப்பெரிச்சானூா், கண்டாச்சிபுரம், முகையூா், ஆயந்தூா், சென்னகுணம், சத்தியகண்டநல்லூா், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, வி.சித்தாமூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.