தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
மறைந்த வன்னியா் சங்க தலைவா் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா!
மறைந்த வன்னியா் சங்க தலைவா் காட்டுவெட்டி குரு பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோா் காடுவெட்டி குருவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.