அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
முத்துக்கொண்டடை அலங்காரத்தில் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள்
வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல்பத்து நிகழ்ச்சியின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருநாராயணன் முத்துக்கொண்டை, கலிக்கத்துராய், ரத்தின அபயஹஸ்தம், ஸ்ரீரங்கநாச்சியாா்-அழகிய மணவாளன் பதக்கம், அடுக்குப் பதக்கங்கள், நெல்லிக்காய், முத்து, பவள, காசு மாலை முதலான ஆபரணங்கள் அணிந்துக்கொண்டு ஸ்ரீகுலசேகர ஆழ்வாா் அருளிய பாசுரங்களை கேட்டவாறு சேவை சாதித்த காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள்.