செய்திகள் :

மெட்ராஸ் ஐஐடி-இல் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி

post image

சென்னையிலுள்ள மெட்ராஸ் ஐஐடி-இன் கணிதத் துறையில் கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: ICSR/PR/Advt/121/2025

பணி: Junior Research Fellow

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 5.37,000 + எச்ஆர்ஏ

தகுதி : Mathematics, Applied Mathematics பிரிவில் எம்.எஸ்சி முடித்து சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு அல்லது என்டிஏ -யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசால் நடத்தப்படும் யுஜிசி நெட் தகுதித் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு ஜேஆர்எஃப் பணி வழங்கப்படும். நேர்முகத்தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு வரும் போது விண்ணப்பப்படிவ நகல் மற்றும் தேவையான அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.7.2025

உணவு பாதுகாப்புத் துறையில் லேப் டெக்னீசியன் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

Applications are invited from eligible candidates for the following posts in the Department of Mathematics, IIT Madras, Chennai.

ரயில் டெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில் டெல் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: RCIL/ER/P... மேலும் பார்க்க

வேலை... வேலை... வேலை... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல நெல் கொள்முதல் மையங்களில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விவரம்... மேலும் பார்க்க

6,238 டெக்னீசியன் பணிகளுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 6,238 டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐடிஐ, பட்டயம், பட்டதாரிகளிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு எண்: (CEN) ... மேலும் பார்க்க

ரூ.35,400 சம்பளத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் பணி

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ... மேலும் பார்க்க

உணவு பாதுகாப்புத் துறையில் லேப் டெக்னனீசியன் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்: 10/MRB/20... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா?: கடலோரக் காவல் படையில் உதவி தளபதி பணி

இந்திய கடலோரக் காவல் படையில் Assistant Commandant பணிகளுக்கு தகுதியான இந்திய ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு:பணி: Assistant Commandant (General Duty-Male)... மேலும் பார்க்க