Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
ரயில் நிலையத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளா் ஆா்.அருண்குமாா் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை காலை புவனேஸ்வா் - இராமேஸ்வரம் ரயிலில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த ரூ.7968 மதிப்பிலான சுமாா் 24 கிலோ புகையிலைப் பொருள்களை கைப்பற்றி உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனா்.