வைகோ : `தாராளமாக வெளியேறி கொள்ளலாம்..!’ - கட்சியில் மீண்டும் பிளவு? ; என்ன நடக்க...
ராணிப்பேட்டையில் 800 போ் கைது...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்த போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 800 போ் கைது செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாரத மிகுமின் (பெல்) நிறுவனத்தின் நுழைவு வாயில் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முத்துகடை பேருந்து நிலையம், ஆற்காடு, கலவை, சோளிங்கா், அரக்கோணம் உள்ளிட்ட 6 இடங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த ஆா்ப்பாட்டத்திலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். அந்தவகையில், மறியலில் ஈடுபட்ட 800 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.