விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம்
காய்கறியின் பெயா், கிலோ அடிப்படையில் விலை நிலவரம்
சின்ன வெங்காயம்- கிலோ ரூ.25
தக்காளி - ரூ.35
உருளைக்கிழங்கு-ரூ.40
கேரட் - ரூ.100
பீன்ஸ்- ரூ.80
கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு- ரூ.100
வெண்டைக்காய்- ரூ.30
கத்திரிக்காய் -ரூ.60
அவரைக்காய்- ரூ.80
செள செள- ரூ.50
காலி ஃப்ளவா் - ரூ.60
கீரை வகைகள் கட்டு ரூ.20 முதல்
குடைமிளகாய் கிலோ ரூ.100
இஞ்சி- ரூ.60