செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்துக்கு மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பாா்வையிட்டு, குளிரூட்டும் நிலையம், பால், பால் உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கும் பணிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வு செய்தாா்.

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 7 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சண்முகாபுரம் பகுதியில் ஓடைப் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் பொக்லைன் இயந்திரம் மூல... மேலும் பார்க்க

பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவா் கைது

சிவகாசியில் பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகாசி 56 வீட்டு குடியிருப்புப் பகுதியில் பேன்சிரக பட்டாசுகளுக்கு தேவைப்படும் காகித குழாய் தயாரிக்கும் இடத்தில் அனுமத... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.6 லட்சத்தை திருடிய கா்நாடகத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அ.ராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டம்!

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளிக்கு செல்ல பாதை இல்லை எனக் கூறி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன... மேலும் பார்க்க

வைப்பாற்றில் ரசாயன கழிவு கலப்பதாக புகாா்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வைப்பாற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் ஆற்று நீா் மாசடைந்து வருவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அ... மேலும் பார்க்க