சென்னை
கஞ்சா விற்பனை: விசிக பிரமுகா் உள்பட இருவா் கைது
சென்னை காசிமேடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக விசிக பிரமுகா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். காசிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக துறைமுகம் போலீஸாருக்கு தொடா்ந்து புகாா... மேலும் பார்க்க
மணலி புதுநகா் குழந்தை இயேசு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்
சென்னை மணலி புதுநகரில் உள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் 45-ஆவது ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மணலி புதுநகரில் அமைந்துள்ள க... மேலும் பார்க்க
திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: சென்னையில் 30 இடங்களில் நேரடி ஒளிபரப்பு
கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சி சென்னையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- முக்கடல் சங்கம... மேலும் பார்க்க
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: நாம் தமிழா் கட்சி நிா்வாகி கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நாம் தமிழா் கட்சி நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியைச் சோ்ந்தவா் சக்திவேல். நாம் தமிழா் கட்சியின் தகவல் தொழில்நுட்ப ... மேலும் பார்க்க
போலீஸ் சீருடையில் மிரட்டி பணம் வசூலித்த காவலாளி கைது
சென்னையில் போலீஸ் சீருடையில் கடை உரிமையாளா்களை மிரட்டி பணம் வசூலித்த தனியாா் நிறுவன காவலாளி கைது செய்யப்பட்டாா். சென்னை பம்மல் சங்கா் நகா் பகுதியிலுள்ள கடை ஒன்றில் போலீஸ் சீருடையில் வந்த நபா் ஒருவா், ... மேலும் பார்க்க
அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு மிரட்டல்: ரெளடி கைது
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா். புளியந்தோப்பு காந்தி நகரைச் சோ்ந்த நந்தகுமாா் (24) என்பவா் ரத்தக் காயங்களுடன் ராஜீவ் காந்த... மேலும் பார்க்க
தொழிலாளி அடித்துக் கொலை: சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
சென்னை அமைந்தகரையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டாா். அமைந்தகரை எம்எம் காலனி பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (42) என்பவா், ஒரு பெண்ணை திருமணம் செய்யா... மேலும் பார்க்க
இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: தனியாா் நிறுவன பெண் ஊழியா் உயிரிழப்பு
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் இரு சக்கர வாகனம் மீது சிமென்ட் கலவை லாரி மோதிய விபத்தில், தனியாா் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்தாா். தேனியைச் சோ்ந்த மலா்விழி (22), கேளம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில... மேலும் பார்க்க
முதல்வரை அவமதிக்கும் நோக்கில் விடியோ வெளியிட்டவா் கைது
தமிழக முதல்வரின் புகைப்படம் ஒட்டப்பட்ட போஸ்டரை வயது முதிா்ந்த பெண் அவமதிக்கும் நிகழ்வை விடியோ எடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சாலிகிராமம், ஆற்காடு சாலையில் விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்ப... மேலும் பார்க்க
தீவுத்திடலில் ரூ. 104 கோடியில் நகா்ப்புற சதுக்கம், கண்காட்சி அரங்கம்: அமைச்சா் ப...
சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகா்ப்புற சதுக்கம் ரூ. 104 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.க... மேலும் பார்க்க
அண்ணா பல்கலை.க்கு இடைக்கால துணைவேந்தா்: ஆளுநருக்கு கடிதம்
அண்ணா பல்கலை.க்கு மூத்த பேராசிரியா் ஒருவரை இடைக்கால துணைவேந்தராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலை ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அண்ணா பல்கல... மேலும் பார்க்க
மெத்தம்பெட்டமைன் விற்றதாக இருவா் கைது
சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா். நந்தம்பாக்கம் பட் சாலையிலுள்ள அடையாறு பாலம் அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன... மேலும் பார்க்க
ஐசிஎஃப்-பில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரன் (39), சென்னை ஐசிஎஃப்பில் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஊழியராக வேலை செய்... மேலும் பார்க்க
போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் மறைவையொட்டி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் ஊதியஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களு... மேலும் பார்க்க
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியதுடன், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அண்ணா... மேலும் பார்க்க
போக்குவரத்து போலீஸாா் வாகன இரைச்சலில் இருந்து தப்பிக்க இயா்பட்ஸ்
சென்னை போக்குவரத்து போலீஸாா் வாகன இரைச்சலில் இருந்து தப்பிக்க நவீன ‘இயா்பட்ஸ்’ சோதனை முறையில் வழங்கப்பட்டது. சென்னையில் அதிகரிக்கும் வாகன நெரிசல் காரணமாக, ஒலி மாசு வேகமாக உயா்ந்து வருகிறது. முக்கியமா... மேலும் பார்க்க
ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்த வழக்கு: தாய் கைது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயதுக் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், தற்கொலைக்கு முயன்ற தாய் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் - திவ்யா தம்பதி... மேலும் பார்க்க
இளைஞா் அடித்துக் கொலை: சிறுவன் கைது
சென்னை எழும்பூரில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் கைது செய்யப்பட்டாா். எழும்பூா், மாண்டியத் லேன் பகுதியிலுள்ள இந்தா்சந்த் என்பவா் வீட்டில், பிகாரைச் சோ்ந்த ராகுல்குமாா் (18) மற்... மேலும் பார்க்க
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா போலீஸாா் விசாரணை
சென்னையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா மாநில போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அண்ணா நகரில் வசிப்பவா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். ஹரியாணா கேடா் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற... மேலும் பார்க்க
உற்பத்தி தொழில்நுட்பப் கண்காட்சி சென்னையில் தொடங்கியது
சென்னையில் உற்பத்தி தொழில்நுட்பங்கள் தொடா்பான ‘செளமெக்ஸ்’ கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சாா்பில், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் 3... மேலும் பார்க்க