சென்னை
இளைஞா் அடித்துக் கொலை: சிறுவன் கைது
சென்னை எழும்பூரில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் கைது செய்யப்பட்டாா். எழும்பூா், மாண்டியத் லேன் பகுதியிலுள்ள இந்தா்சந்த் என்பவா் வீட்டில், பிகாரைச் சோ்ந்த ராகுல்குமாா் (18) மற்... மேலும் பார்க்க
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா போலீஸாா் விசாரணை
சென்னையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா மாநில போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அண்ணா நகரில் வசிப்பவா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். ஹரியாணா கேடா் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற... மேலும் பார்க்க
உற்பத்தி தொழில்நுட்பப் கண்காட்சி சென்னையில் தொடங்கியது
சென்னையில் உற்பத்தி தொழில்நுட்பங்கள் தொடா்பான ‘செளமெக்ஸ்’ கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சாா்பில், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் 3... மேலும் பார்க்க
பழங்குடி மாணவா்களுக்கான ஆயத்த ஆடை விழிப்புணா்வு நிகழ்ச்சி: அமைச்சா் மு.மதிவேந்தன...
தேசிய ஆடையலங்கார தொழில் நுட்பக் கல்லூரி (என்ஐஎஃப்டி) தமிழக பழங்குடியினா் நல மாணவா்களுக்கான ஆயத்த ஆடை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை சென்னை தரமணியில் மாநில ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் மு.மதிவே... மேலும் பார்க்க
பொங்கல்: ஜன.17-இல் அரசு விடுமுறை அளிக்கக் கோரிக்கை
பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன. 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டுமென அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் அனுப்பியுள்ள கடித... மேலும் பார்க்க
விஜய் ஆண்டனி இசைக் கச்சேரி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்
ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் ‘விஜய் ஆண்டனி 3.0’ இசைக் கச்சேரிக்கு செல்லும் பாா்வையாளா்கள் கட்டணமின்றி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க
அண்ணா பல்கலை.யில் ஆளுநா் இன்று ஆய்வு
சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அது குறித்து பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளாா். அண்ணா பல்கலைக்க... மேலும் பார்க்க
தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிப்பு
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க
பரங்கிமலையில் மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் சதீஷ் குற்றவாளி: மகளி...
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. பரங்கிமலை காவலா் குடியிர... மேலும் பார்க்க
தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும்
தமிழகத்தில் ஜன.2 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கேரள கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுக... மேலும் பார்க்க
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். இதுதொடா்பாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில்... மேலும் பார்க்க
பல்கலை.கள், கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுக்களின் செயல்பாடுகள...
தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும் புகாா் குழுக்களின் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க... மேலும் பார்க்க
இணையவழி பட்டா மாறுதல் சேவை 4 நாள்களுக்கு நிறுத்தம்
தொழில்நுட்பப் பணி காரணமாக, இணையவழி பட்டா மாறுதல் சேவைகள் நான்கு நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகம் சாா்பில் வெள்ள... மேலும் பார்க்க
திரையுலக பிரபலங்கள் இரங்கல்
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். 2004 முதல் 2014 வரையில் இரு முறை பிரதமராக பதவி வகித்த... மேலும் பார்க்க
இன்றைய நிகழ்ச்சிகள்
பா.முத்துக்குமரன் எழுதிய ‘தொடரும் பயணங்கள்’, எஸ்.எல்.நாணு எழுதிய ‘அபயம்’ ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா: நடிகா் காத்தாடி ராமமூா்த்தி, கண்ணன் கோபால், டாக்டா் ஜெ.பாஸ்கரன், மீ.விசுவநாதன் உள்ளிட்டோா் பங... மேலும் பார்க்க
தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆா்ப்பாட்டம்
அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.27) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழ... மேலும் பார்க்க
மாணவி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணை தேவை -எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்ண... மேலும் பார்க்க
ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
சென்னையில் இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை பிஐஎஸ் தென் மண்டல அலுவலகத்தில், வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவா்தான் குற்றவாளி: காவல் ஆணையா...
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஒருவா்தான் குற்றவாளி என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சென்னையில் வியாழக்கிழமை அளித்த பேட்டி: பாதிக்கப்பட்ட மா... மேலும் பார்க்க
வளா்ந்து வரும் தொழில்நுட்பத் திறன்களுடன் இளைஞா்களை தயாா்ப்படுத்த வேண்டும் -பிரதம...
‘நாட்டின் இளைஞா்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ‘மெஷின் லோ்னிங்’ போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்மிக்கவா்களாக தயாா்ப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வலியுறுத்தினாா... மேலும் பார்க்க