இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா: நெல்லையில் பலத்த பாதுகாப்பு
அய்யம்பேட்டையில் ஆக.25-இல் மின் தடை
பாபநாசம்: பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் ஆக. 25 - திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், வழுத்தூா்,
மாத்தூா், இளங்குடி, பசுபதிகோவில், சக்கராப்பள்ளி, அகரமாங்குடி, வடக்குமாங்குடி,வீரமாங்குடி தேவன்குடி, ஈச்சங்குடி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் திங்கள்கிழமை (ஆக. 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளா் எம்.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.