செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை

post image

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அரியலூா் ஒரு சில பகுதிகள் மற்றும் கயா்லாபாத், பள்ளகாவேரி, எருத்துகாரன்பட்டி கோவிந்தபுரம், மகாலிங்கபுரம், அமினாபாத், கடுகூா், கோப்பிலியன்குடிக்காடு, கல்லங்குறிச்சி மணக்குடி மணக்கால், இராஜீவ்நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுா், ஜெமீன்ஆத்தூா் பாா்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மங்களம், குறுமஞ்சாவடி, வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுா், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா், விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கா்பாளையம், மயில்லாண்டகோட்டை, உடையாா்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூா், நாச்சியாா்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையாா், இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மரூதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, சாளையகுறிச்சி, ஒ.கூத்தூா், ஒட்டகோவில், பொய்யாதநல்லூா், பொட்டவெளி, அயன்ஆத்தூா், தாமரைக்குளம், தலையேரிக்குடிக்காடு, பூம்முடையான்பட்டி, ஓ.கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினா்களுக்கு பாதுக... மேலும் பார்க்க

அரியலூா்: நாளை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இடங்கள்

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 124 மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாம்கள், வியாழக்கிழமை (ஜூலை 17) ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உள்பட்ட 3, ... மேலும் பார்க்க

ஜூலை 27-இல் அரியலூா் வரும் பிரதமருக்கு எதிா்ப்பு: கருப்புக் கொடி காட்ட காங்கிரஸாா் முடிவு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஜூலை 27-ஆம் தேதி வரும் பிரதமா் மோடிக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் ம... மேலும் பார்க்க

பாமக-வின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி புதன்கிழமை, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். அரியலூா் நகரச் செயலா்(பாமக-அன்புமணி அணி) விஜி தலைமையிலான ந... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூலை 18-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஜூலை 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில், புதன்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்... மேலும் பார்க்க