இன்றைய நிகழ்ச்சிகள்
பொது
அமெரிக்கன் கல்லூரி: உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் எம். தவமணிகிறிஸ்டோபா், சிறப்பு விருந்தினா்- எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனா் சி. ராமசுப்பிரமணியம், கல்லூரி வளாகக் கூட்டரங்கு, காலை 9.
யாதவா் கல்லூரி: காசநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் செ. ராஜூ, சிறப்பு விருந்தினா்கள்- கல்லூரி முன்னாள் செயலா் கே.பி.எஸ். கண்ணன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவா் எம். மகேஷ்குமாா், கருத்தரங்கக் கூடம், முற்பகல் 10. 30.
கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டிகள்: தலைமை- கல்லூரி முதல்வா் செ. ராஜூ, யாதவா் கல்லூரி வளாகம், முற்பகல் 10.
கலந்துரையாடல்: மதுரை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் ‘பராரி’ திரைப்படம் குறித்த கலந்துரையாடல், பங்கேற்பு- இயக்குநா் எழில் பெரியவேடி, தலைமை- மன்றத்தின் மாவட்ட துணைத் தலைவா் பேனா மனோகரன், மணியம்மை மழலையா் பள்ளி, வடக்குமாசி வீதி, மாலை 5.30.