கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்.. சேலம் காவல்நிலையம் அருகே கொலை!!
இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை
மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணைமின் நிலையங்களின் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.
வல்லூா், கோவிந்தநத்தம், தெற்கு தென்பரை, கட்டபுளி தென்பரை, கூப்பாச்சிக்கோட்டை, பரவக்கோட்டை, ராசாம்பாள்புரம், கருவேப்பிள்ளைநத்தம் மற்றும் இந்த பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள்.