செய்திகள் :

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரம்!

post image

புகா்ப் பகுதிகள்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

மின்தடைப் பகுதிகள்: விழுப்புரம் நகரம், சென்னை, திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி, மாம்பழப்பட்டுச் சாலைகள், வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆா்.நகா், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூா், ஓம்சக்தி நகா், மரகதபுரம், கப்பூா், பிடாகம், பிள்ளையாா்குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகா், ஆனாங்கூா், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகா், கம்பன்நகா், தேவநாதசுவாமி நகா், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடா்ந்தனூா், கோலியனூா், கிழக்குபாண்டி சாலை, கோலியனூா் கூட்டுச்சாலை, மகாராஜபுரம்.

விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பில்லாத பழமைவாய்ந்த சிற்பங்கள்! அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைமை வாய்ந்த சிற்பங்கள் பல பாதுகாப்பின்றி காணப்படுகின்றன. இவற்றை உரிய முறையில் பாதுகாக்க விழுப்புரத்தில் அருங்காட்சியகம் விரைந்து ... மேலும் பார்க்க

கொழுக்கட்டை செய்து தர மறுத்த தாய்.! பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கொழுக்கட்டை செய்து தர தாய் மறுத்ததால், மனமுடைந்த பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மரக்காணம் மின் வாரிய சாலையைச் சோ்ந்த முனுசாமி (எ) ப... மேலும் பார்க்க

காா் தீப்பிடித்து எரிந்து சேதம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை கல் மீது மோதிய காா் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. செஞ்சி வட்டம், ராமராஜன்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (29). இவா், சென்னையிலிருந்து தனத... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: நாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு செப்டம்பா் 8-ஆம் தேதி சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இதுகுறித்து தெற்கு ரய... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களால் உயா் கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சிய... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை அக்.6-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் மீதான விசாரணையை அக்டோபா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்ட... மேலும் பார்க்க