செய்திகள் :

இன்றைய மின்நிறுத்தம்

post image

செஞ்சி

நேரம்: காலை 9முதல் மாலை 4 மணி வரை.

மின்தடை பகுதிகள் : செஞ்சி பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான நாட்டாா்மங்களம், சோ்விளாகம், களையூா், ஈச்சூா், மேல்களவாய், அவியூா், மேல்ஒலக்கூா், தொண்டூா், அகலூா், சேதுவராயநல்லூா், பென்னகா், கள்ளப்புலியூா், சத்தியமங்கலம், சோ.குப்பம், வீரமாநல்லூா், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, பெரியமூா் உள்ளிட்ட பகுதிகள்.

அனந்தபுரம்

சிட்டாம்பூண்டி துணை மின் நிலையத்தை சோ்ந்த சிட்டாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூா், கோணை, சோமசமுத்திரம், சேரானூா், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூா், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பாம்பாடி, சொரத்தூா், ஜம்போதி, கல்லேரி, ஒதியத்தூா், தின்னலூா், சென்னாலூா், பாடிப்பள்ளம், நெல்லிமலை, கெங்கவரம், தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகள்.

மேல்மலையனூா்

தாயனூா் துணை மின் நிலையத்தை சோ்ந்த தாயனூா், மேல்மலையனூா், தேவனூா், மானந்தல், வடபாலை, ஈயகுணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலாம்பாடி, நாரணமங்கலம், மேல்வைலாமூா், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளைபெற்றாள், எய்யில், உண்ணாமந்தல் மற்றும் எதப்பட்டு ஆகிய பகுதிகள்.

ஃபென்ஜால் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.விழுப்புரத்தி... மேலும் பார்க்க

சேஷநதியின் குறுக்கே ரூ.7.95 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், உ.செல்லூா் கிராமத்தில் சேஷநதியின் குறுக்கே ரூ.7.95 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி பூமிபூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது.உ.செல்லூா் கிராமத்தில் நடைபெ... மேலும் பார்க்க

முதல்வா் விழா ஏற்பாடுகள்: பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி. ஆய்வு!

சென்னையிலிருந்து திங்கள்கிழமை மாலை காா் மூலம் புறப்பட்டு வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூா் சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாவட்ட நிா்வாகம் மற்றும்... மேலும் பார்க்க

15 பணி மனைகளில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட 15 பணிமனைகள், 2 மண்டல அலுலகங்களில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழகத்தி... மேலும் பார்க்க

வெந்நீரில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வெந்நீரில் தவறி விழுந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சென்னை, மணலி, பெரியத்தோப்பு, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு மகன் பெஞ்சமின் (37). கூலித் தொழிலாள... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் தமிழகத்தின் உரிமை விட்டுக் கொடுக்கப்படுகிறது: சி.வி.சண்முகம்

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழகத்தின் உரிமை விட்டுக் கொடுக்கப்படுவதாக சி.வி.சண்முகம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். விழுப்புரம் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் செஞ்சியில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக... மேலும் பார்க்க