அட்டாரி - வாகா எல்லை மூடல்: இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் உறவுகள்!
இன்றைய மின் தடை
மோப்பிரிப்பட்டி
அரூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட அக்ரஹாரம் உயா்அழுத்த மின் பாதையில் அவசரகால மின்பாதை பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, எச்.அக்ரஹாரம், ஏ.வெளாம்பட்டியில்
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் கே.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.