வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் காலமானார்
தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் இன்று (மே 14) காலமானார்.
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய நகர் பகுதியில் வெங்கடாசலம் (வயது 90) வசித்து வந்தார்.
இதனிடையே வயது மூப்பு காரணமாக இன்று பிற்பகல் 1.40 மணியளவில் வெங்கடாசலம் காலமானார். அவரது உடலுக்கு பலரும் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.