Ravi Mohan: ``ஹா ஹா ஹாசினி!'' - மேடையில் `சந்தோஷ் சுப்ரமணியம்' காட்சியை நடித்துக...
இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டம், இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தின் ஒரு உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பதவி முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாத ஊதியம் ரூ.11,916/- (தொகுப்பூதியம்),கல்வி தகுதி நற்றும் cJdJg& ஹம்ல்; அனுபவம்,12 ற்ட் ல்ஹள்ள் ச்ழ்ா்ம் ஹ ழ்ங்ஸ்ரீா்ஞ்ய்ண்க்ஷ்ங்க் ஆா்ஹழ்க்/ உவ்ன்ண்ஸ்ஹப்ங்ய்ற் ஆா்ஹழ்க் ஜ்ண்ற்ட் ஈண்ல்ப்ா்ம்ஹ / இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங் ண்ய் இா்ம்ல்ன்ற்ங்ழ்ள். ரங்ண்ஞ்ட்ற்ஹஞ்ங் ச்ா்ழ் ஜ்ா்ழ்ந் ங்ஷ்ல்ங்ழ்ண்ங்ய்ஸ்ரீங் ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்.வயது வரம்பு 42 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருத்தல் கூடாது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 4-ஆவது தளம், ஊ-பிளாக், ஆட்சியா் அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172-299347, பூா்த்தி செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனைத்து சான்றிதழ் நகல்களுடன் 15 நாள்களுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ழ்ஹய்ண்ல்ங்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும். இது தொடா்பாக எந்தவொரு கடித போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.