செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

post image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் பிப்.5 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளில் ஆசிரியர்கள் மாலை 4.10 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என்றும், வாக்குச்சாவடி இல்லாத பள்ளிகள் பிப்.5 ஆம் தேதி வழக்கம்போல் செயல்படும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

பெண் ஏடிஜிபி கொலைச் சதி புகாா்: டிஜிபி அலுவலகம் மறுப்பு

சென்னை: தன்னைக் கொலை செய்ய சதி நடந்ததாக புகாா் தெரிவித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி கல்பனா நாயக் டிஜிபிக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை... மேலும் பார்க்க

புற்றுநோய் மரபணு தரவு தளம்: அறிமுகப்படுத்தியது சென்னை ஐஐடி

சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவு தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. உலக புற்றுநோய் தினம் செவ்வாய்க்கிழமை (பிப்.4) க... மேலும் பார்க்க

மீனவா்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை: தமிழக மீனவா்கள் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இராமநாதபுரம் மண்டபம் பக... மேலும் பார்க்க

என்எம்சி பெயரில் போலி அழைப்புகள்: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் என்எம்சி தலைவா் மற்றும் வாரியத் தலைவா்கள் பெயரில், மருத்துவக் கல்லூரிகளுக்கு போலியாக வரும் தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக என... மேலும் பார்க்க

அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆண்டவன் பெயரால் அரசியல் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு இன்று(பிப். 3) பேசியபோது, “திமுக ஆட்சி பொறுப்பேற்றது மு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - முக்கிய குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்கு நேற்று(பிப். 2) நள்ளிரவு 12.00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை காவல் நிலையத்... மேலும் பார்க்க