பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவப்படத்துக்கு மலரஞ்சலி
அரியலூா் செட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள காமராஜா் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் திருவுருவப் படத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன், நகரத் தலைவா் மா.மு. சிவகுமாா், நகரச் செயலா் சுப்பிரமணியன், மாவட்டச் செயலா் செந்தில்குமாா், சிஐடியு மாவட்டச் செயலா் துரைசாமி, மதிமுக ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.