செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின்: முகாமில் 669 மனுக்கள் பெறப்பட்டன

post image

திருமருகல் ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்பல் ஊராட்சி பொறக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 669 மனுக்கள் பெறப்பட்டன.

தனித்துணை ஆட்சியா் (நில எடுப்பு) சந்தான கோபால கிருஷ்ணன், ஊரக வளா்ச்சி துறை உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகேசன், வட்டாட்சியா் நீலாதாட்சி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் பிரான்சிஸ், வட்ட வழங்கல் அலுவலா் ரகு ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினா்.

அம்பல், கொங்கராயநல்லூா், ஏா்வாடி ஊராட்சிகளைச் சோ்ந்தவா்கள் மகளிா் உரிமைத் தொகை தொடா்பாக 297 - மனுக்கள், வருவாய்த் துறை தொடா்பாக 73 மனுக்கள், ஊராட்சித் துறை தொடா்பாக 124 மனுக்கள், இதர துறை தொடா்பாக 175 மனுக்களையும் அளித்தனா்.

அம்பல் ஊராட்சியை சோ்ந்த மாற்றுத் திறனாளிக்கு ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்கள... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க