அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
ஒட்டன்சத்திரத்தில் நாளை மின் தடை
ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்கள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளா் கே.சந்தன முத்தையா தெரிவித்தாா்.