செய்திகள் :

கட்டா குஸ்தி - 2 படப்பிடிப்பு துவக்கம்!

post image

விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த 2022-இல் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஷ்ணு விஷாலே தயாரித்த இந்தப் படத்தை சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு நேற்று (செப். 1) வெளியானது.

இந்த நிலையில், கட்டா குஸ்தி - 2 படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிக்க, செல்ல அய்யாவு இயக்க, நாயகியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க உள்ளார்.

இதையும் படிக்க: 6 படங்களிலேயே 22 ஹீரோக்களை இயக்கிவிட்டேன்: லோகேஷ் கனகராஜ்

actor vishnu vishal's gatta kushti - 2 movie shoots started today with pooja

முத்தரப்பு டி20: அமீரகத்தை வென்றது ஆப்கானிஸ்தான்

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது. முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள்... மேலும் பார்க்க

பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

புரோ கபடி லீக் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 41-34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. நடப்பு சீசனை டெல்லி வெற்றியுடன் தொடங்கியிருக்கும் நிலையில், பெங... மேலும் பார்க்க

யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு - புகைப்படங்கள்

கனமழையால் யமுனை ஆற்றின் நீா் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கனமழைக்குப் பிறகு தங்களின் உடமைகளை எடுத்து செல்லும் மக்கள்.இடைவிடாத பெய்த கனமழையால் யமுனை நதி உயர்ந்து தலைநகரின் தாழ்வான பகுதிகளில் வெள... மேலும் பார்க்க

நடிகர் குரியகோஸ் ரங்கா காலமானார்!

நடிகரும் திரை எழுத்தாளருமான குரியகோஸ் ரங்கா உடல்நலக்குறைவால் காலமானார். இயக்குநர் விசுவின் திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியவர் குரியகோஸ் ரங்கா என்கிற ரங்கநாதன். விசுவின் மைத்துனரான இவர், ’அவள் சுமங்க... மேலும் பார்க்க