மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
கப்பல் கட்டும் தொழிற்சாலை வேலை: 8, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
கொச்சி கப்பல் கட்டும் தொழிற்சாலை காலியாக உள்ள 70 Rigger மற்றும் Scaffolder பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். CSL/P&A/RECTT/CONTRAM/WORKMAN/2024/8
பணி: Semi-Skilled Rigger
காலியிடங்கள்: 59
சம்பளம்: மாதம் ரூ.22,100 - 5530(ஓடி)
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக இயந்திர பாகங்கள் சார்ந்த ரிக்கர் பணியில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.3.2025 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடற்படையில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி
பணி: Scaffolder
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.22,100 - 5530(ஓடி)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.3.2025 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, தொழிற்திறன் செய்முறைத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் மருத்துவத் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.3.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.