வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சோஃபியா குரேஷியை, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி எனக் குறிப்பிட்டு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் பேசியிருந்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.