செய்திகள் :

காஸா: இடம்பெயர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு!

post image

காஸாவில் 15 மாத காலமாக நீடித்துவந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு உற்சாகத்துடன் திரும்பி வருகின்றனர்.

காஸாவில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 19) பகல் 2 மணியளவில் போர் நிறுத்தம் அமலானது. அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் படைகள் தங்கள் நாட்டு திரும்பி வருகின்றனர். தற்போது அப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிகுந்த இன்னல்களுக்குள்ளான லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருவதைக் காண முடிகிறது.

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன். டி. சி. : அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜன.20) இரவு 10.30 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். மேலும் பார்க்க

அமெரிக்க அதிபராக ஜோ பைடனின் கடைசி உத்தரவு!

அமெரிக்க அதிபரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் கடைசியாகப் பிறப்பித்துள்ள உத்தரவின்கீழ், டாக்டர் அந்தோணி ஃபாசி உள்பட அமெரிக்க அரசு நிர்வாகத்தின் முக்கிய நபர்கள் சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செல்லப் பிராணிகள் விற்பனை அமோகம்!

பீஜிங் : செல்லப் பிராணிகளின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோட்களை வாங்கும் ஆர்வம் அண்டை நாடான சீனாவில் இளைஞர்களிடையே அதிகரித்... மேலும் பார்க்க

இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

இந்தியாவைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹைதராபாத் நகரின் ஆர்கே புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி தேஜா (26). இவர் தனது மேல் படிப்புக்காக கடந்... மேலும் பார்க்க

நாளை சூரியன் மறைவதற்குள் எல்லை ஊடுருவல் நிறுத்தப்படும்! டிரம்ப் சூளுரை

நாளை சூரியன் மறைவதற்குள் அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிறுத்தப்படும் என்று அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிணைக் கைதிகள் விடுவிப்பு!

இஸ்ரேல், ஹமாஸ் படைகள் பிடித்துவைத்திருந்த பிணைக் கைதிகள் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர்.காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பதிலடியாக ... மேலும் பார்க்க