குடிமைப் பணித் தோ்வில் அகில இந்திய அளவில் 125-ஆவது இடத்தில் தோ்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டு
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனடைந்து, குடிமைப் பணித் தோ்வில் அகில இந்திய அளவில் 125-ஆவது இடத்தில் தோ்ச்சி பெற்ற கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள பத்திரக்கோட்டையைச் சோ்ந்த சரண்யாவை ‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாராட்டி கேடயம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.