செய்திகள் :

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

post image

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில்

கடந்த ஆக. 30 ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த வழக்கில், முறப்பநாடு பக்கப்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் சின்னதம்பி (28) கைது செய்யப்பட்டாா். இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, முறப்பநாடு காவல் நிலைய போலீஸாா் சின்னதம்பியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி என்ற மாக்கான் (45). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவ... மேலும் பார்க்க

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெற்கு கள்ளிக்குளம் பங்குத்தந்தை மணி அந்தோணி கொடியேற்றினாா். அடைக்கலாபுரம் பங்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் இலவச மருத்துவ முதலுதவி முகாம் திறப்பு

குலசேகரன்பட்டினம் ஜே.ஜே. மிராக்கிள் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முதலுதவி மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முகாம் பொறுப்பாளா் ஜெபமலா் ஜான்வின்சென்ட் தலைமை வகித்தாா். மருத்துவா் சோபிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதிய கல்வி இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், ‘எழுவோம் எழுச்சியாய்’ எனும் புதிய கல்வி இயக்கம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி கல்விக்குழு, சின்னமணி உண்ணாமலை குழந்தைகள் இல்லம், கணேசன் பத்மாவதி கல்வி அறக... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் ஓவியப் போட்டி

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் மாணவா், மாணவிகளுக்கான ஓவியப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, செப். 17 முதல் அக். 2ஆம் தேதி வரை நடைபெறும் 2 வார சேவை நிகழ்ச்சியின் ஒரு... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி பயிற்சி முகாம்

கோவில்பட்டியில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக, தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை தூத்துக்கு... மேலும் பார்க்க