செய்திகள் :

குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; ரூ.81,000 வரை சம்பளம் - மத்திய அரசில் வேலை!

post image

சி.எஸ்.ஐ.ஆர் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR - National Environmental Engineering Research Institute) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

சில துறைகளில் ஜூனியர் செக்ரிடரியட் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர்.

மொத்த காலிபணியிடங்கள்: 33

வயது வரம்பு: முறையே 27 மற்றும் 28. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.19,900 - 81,100

கல்வி தகுதி: குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு.

சம்பளம் உள்ளிட்ட விவரங்கள்
சம்பளம் உள்ளிட்ட விவரங்கள்

எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?

எழுத்து தேர்வு மற்றும் டைப்பிங் தேர்வு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: career.neeri.res.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30, 2025.

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Career: Arts, Science-ல் UG Degree இருக்கா? ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார் விண்ணப்பிக்கலாம்?

ஐ.ஐ.டி மெட்ராஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?ஜூனியர் நிர்வாகி. (Junior Executive). இது ஓராண்டு பணிதான். ஆனால், வேலை செய்யும் திறனுக்கு ஏற்ப கால அளவு நீட்டிக்கப்படும். மொத்த காலி பணியிடங... மேலும் பார்க்க

Career: டாக்டருக்கு 'வெள்ளை' கோட்; வக்கீலுக்கு 'கறுப்பு' கோட்! - I.T-க்கு என்ன கலர் தெரியுமா?

டாக்டருக்கு வெள்ளை கோட், வக்கீலுக்கு கறுப்பு கோட் என்பதுபோல ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான ஆடை மற்றும் ஆடை நிற கோடு (Code) உள்ளது. 'அது என்ன...' என்பதை விளக்குகிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா.நிதி, கன்சல்... மேலும் பார்க்க

Career: 'இஸ்ரோவில் பயிற்சி வேலைவாய்ப்பு வேண்டுமா?' - யார் விண்ணப்பிக்கலாம்?

இஸ்ரோவில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? பட்டதாரி அப்ரண்டிஸ் பயிற்சியாளர், டிப்ளமோ அப்ரண்டிஸ் பயிற்சியாளர், வணிகப் பயிற்சி மற்றும் வர்த்தகத்தில் டிப்ளமோ ஐ.டி.ஐ.இது ஒராண்டிற்கான பயி... மேலும் பார்க்க

Career: இந்த பிரிவில் டிப்ளமோ நீங்க? தேசியத் தலைநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணி; முழு விவரம்

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (National Capital Region Transport Corporation - NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?சில பிரிவுகளில் ஜூனியர் இன்ஜினீயர், அசிஸ்டன்ட் மற்... மேலும் பார்க்க

+2, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு இந்திய கப்பற்படையில் பணி - எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய கப்பற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? அக்னிவீரர்கள் பணி. இது நான்கு ஆண்டு பணி ஆகும். குறிப்பு: திருமணமாகாத ஆண் மற்றும் பெண் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.வயது வரம்பு: அக்னிவீ... மேலும் பார்க்க

Career: 'இதில்' இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? - மத்திய அரசு நிறுவனத்தில் 1 லட்சம் வரை சம்பளம்!

ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் (Aeronautical Development Agency) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?கணினி அறிவியல் மற்றும் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் '... மேலும் பார்க்க