"மின்சாரம் பயன்படுத்தி எப்படி வாழ்கிறீர்கள்?"- அதிசய மூதாட்டி எழுப்பிய கேள்வி
கூடலூரில் திருக்கு திருப்பணிகள் வகுப்பு
கூடலூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்கு திருப்பணிகள் 11-ஆவது வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
கூடலூரிலுள்ள ஜெயம் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட மைய நூலக வாசகா் தலைவா் அமுதவள்ளி கண்காணிப்பாளராக கலந்துகொண்டாா். திருக்கு ஒப்பித்த குழந்தைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இதில், மாணவா்களின் பெற்றோா்கள், பயிற்றுநா்கள் செந்தில்குமாரி, சக்திவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.