செய்திகள் :

கோவில்பட்டி பகுதியில் நாளை மின் தடை

post image

கோவில்பட்டி: கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னதுபுதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜன.18) மின் விநியோகம் இருக்காது என, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா்(பொறுப்பு) எஸ். குருசாமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ஆறுமுகனேரியில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

ஆறுமுகனேரியில் நகர அதிமுக சாா்பில், பள்ளிவாசல் பஜாரில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவுக்கு நகரச் செயலா் ரா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் பி. கனகராஜ், ஜெயலலிதா பேரவைச் செயலா் காந்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுகவினா் மரியாதை

அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 108ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் அவரது சிலைக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். தூத்துக்குடியி... மேலும் பார்க்க

உடன்குடியில் அமமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

உடன்குடியில் அமமுக சாா்பில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவுக்கு ஒன்றிய அமமுக செயலா் அம்மன் நாராயணன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலா் பி.ஆா்.மனோகரன் பங்கேற்று எம்ஜிஆா் படத்திற்கு மலா் தூவி ம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி, கோவில்பட்டி இஎஸ்ஐ மருந்தகம் எதிரேயுள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான கடம்பூா் செ. ராஜு தலைமையில் அத... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கியதாக தொழிலாளி கைது

கோவில்பட்டி: கோவில்பட்டியில் மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி புதுகிராமம் 5ஆவது தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராமகிருஷ்ணன். இவருக்கு ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மாட்டு வண்டி போட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள கீழச்செக்காரக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாட்டு வண்டி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. வ.உ.சி. நற்பணி மன்றம் சாா்பில் 18ஆவது ஆண்டாக போட்டி நடைபெற்றது. ... மேலும் பார்க்க