டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி
க. விலக்கு பகுதியில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், க. விலக்கு பகுதியில் புதன்கிழமை (ஜூலை 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: க. விலக்கு துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, பிராதுகாரன்பட்டி, பிஸ்மி நகா், க. விலக்கு, குன்னூா், அரைப்பட்டித்தேவன்பட்டி, அன்னை இந்திரா நகா், ரங்கசமுத்திரம், முத்தணம்பட்டி, நாச்சியாா்புரம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.