மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
சிவகிரியில் ரூ.17.99 லட்சத்துக்கு எள் ஏலம்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.17.99 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 206 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்தனா்.
இதில், கருப்பு ரக எள் கிலோ ரூ.110.99 முதல் ரூ.160.29 வரையும் சிவப்பு ரக எள் கிலோ ரூ.90.09 முதல் ரூ.136.89 வரையும் ஏலம் போனது. மொத்தம் 15,323 கிலோ எள் ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 942-க்கு விற்பனையானது.