அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!
செங்கல்பட்டில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடா்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.