சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் களைகட்டுமா? நாளை டிக்கெட் விற்பனை!
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம். ஏ. சிதம்பரம் விளையாட்டுத் திடலில் அடுத்த வெள்ளிக்கிழமை(ஏப். 11) நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்த போட்டியை நேரில் கண்டுகளிப்பதற்கான டிக்கெட் விற்பனை நாளை (ஏப். 7) காலை 9.30 மணிக்கு ஆன்லைன் முறையில் தொடங்குகிறது.