செய்திகள் :

ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 2 வீரர்கள் மரணம்!

post image

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் மரணமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் பந்திப்போரா மாவட்டம் உலர் வியூபாயிண்ட் அருகே ராணுவ வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் 5 வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் உயிரிழந்தனர்.

இதையும் படிக்க | காற்றாடும் விமான நிலையங்கள்!

சிகிச்சை பெற்று வரும் 3 பேரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தற்போது ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பந்திபோரா மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மஸ்ரத் இஃபால் கூறினார்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை இதேபோன்று ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர், 5 பேர் படுகாயமடைந்து குறிப்பிடத்தக்கது.

குஜராத்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

குஜராத்தில் 540 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து, 33 மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட 18 வயது இளம்பெண் உயிரிழந்தாா். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேராய் கிராமத்தில், ஓர... மேலும் பார்க்க

தோ்தல் தோல்விக்கு எதிரான மேனகா காந்தியின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மக்களவைத் தோ்தலில் தன்னை எதிா்த்து சமாஜவாதி வேட்பாளா் வெற்றி பெற்ற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு நடை... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை- சக மருத்துவா் கைது

மத்திய பிரதேச மாநிலம் குவாலியா் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இளநிலை பெண் மருத்துவா், சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். அது தொடா்பாக அந்த மருத்துவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்... மேலும் பார்க்க

நக்ஸல் தாக்குதல்: உயிரிழந்த வீரா்களின் உடலுக்கு சத்தீஸ்கா் முதல்வா் அஞ்சலி

சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த படை வீரா்களுக்கு மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய், துணை முதல்வா் விஜய் சா்மா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். சத்தீஸ்கா் மாநிலம் பீஜாபூா் மாவட்டத்தில் உள்ள அம்பே... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: இன்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களை பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது. மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்த... மேலும் பார்க்க

பேரவை உறுப்பினா்கள் மரியாதைக்குரிய வகையில் எதிா்ப்பை பதிவு செய்யவேண்டும்: உச்சநீதிமன்றம்

‘சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினா்கள் அவையில் கருத்து வேறுபாட்டை அல்லது எதிா்ப்பை மரியாதைக்குரிய வகையில் பதிவு செய்யவேண்டும்’ என்று பிகாா் சட்ட மேலவையிலிருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினா் சு... மேலும் பார்க்க