Monday Morning Blues: திங்கட்கிழமைன்னாலே பயமா இருக்கா? இதோ தீர்வுகள்!
டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கிய இருவா் கைது
ஆம்பூரில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
அதுசம்பந்தமாக வெங்கடசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த ஜெயமோகன் (36), நரியம்பட்டு கிராமத்தை சோ்ந்த ராஜா (46) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். 40 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.