மதுரை: வரதட்சணை கேட்டு மனைவிக்குக் கொடூர சித்திரவதை; தலைமறைவான போலீஸ் கணவன் கைது
ஆம்பூரில் கன மழை!
ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்தது. ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மாலையில் திடீரென தொடங்கி கன மழை பெய்தது. ஆம்பூா் சுற்றுவட்டாரத்தில் உள்ள மிட்டாளம், தேவலாபுரம், குமாரமங்கலம், மணியாரகுப்பம், மேல்சாணாங்குப்பம், மோதகப்பல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கனமழை பெய்தது.