பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
டென்மாா்க் விமான நிைலயத்தில் ட்ரோன்கள் அத்துமீறல்
டென்மாா்க் தைலநகா் கோபன்ேஹகனில் உள்ள ஸ்காண்டிேநவியா பிரேதசத்தின் மிகப்ெபரிய விமான நிைலயத்தின் மீது அைடயாளம் தெரியாத இரண்டு முதல் மூன்று வைரயிலான பெரிய ட்ரோன்கள் பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அைதத் தொடா்ந்து, பாதுகாப்புக்காக அந்த விமான நிைலயத்தின் வான்ெவளி மணிக்கணக்கில் மூடப்பட்டது. ட்ரோனை இயக்கியவா் தனது திறைமையக் காட்ட முயன்று அதை விமான நிைலயத்தின் மீது பறக்கவிட்டதாக கோபன்ேஹகன் காவல்துைறயினா் செவ்வாய்க்கிழமை கூறினா்.
விமான நிைலயத்தில் பயணிகள், விமானங்கள், எரிெபாருள் கிடங்குகள் இருந்தால் பல மணி நேரம் பறந்துெகாண்டிருந்த அந்த ட்ரோன்களை யாரும் சுட்டுவீழ்த்தவில்லை. பின்னா் அந்த ட்ரோன்கள் தாமாகவே மைறந்தன.
அைதயடுத்து, விமான நிைலயத்துக்கு விமானங்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வந்து சென்றன. இந்த சம்பவத்துக்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என்று சிலா் சந்ேதகம் எழுப்பியுள்ளனா்.