செய்திகள் :

ட்ரம்ப்-புதின் சந்திப்பு: "அதுவரை ரஷ்யா உடன் எந்த ஒப்பந்தமும் இல்லை" - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

post image

உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று, 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு'.

இருவரின் சந்திப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ரஷ்யா - உக்ரைன் போர்நிறுத்தம்' நடக்கவில்லை. ஆனால், எந்தப் பிரச்னையும், முரண்பாடும் நடக்கவில்லை.

இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 3 மணிநேரம் நடந்தது.

அதன் பின், இருவரும் ஒன்றாக செய்தியாளர்களையும் சந்தித்தார்கள்.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

ட்ரம்ப் பேச்சு

அப்போது ட்ரம்ப், 'இது மிகவும் பயனுள்ள சந்திப்பு ஆகும். இந்தச் சந்திப்பில் பல விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. இன்னும் சில விஷயங்கள்தான் உள்ளன.

இது போர் நிறுத்தம் வரை செல்லவில்லை. ஆனால், அது நடப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உண்டு.

போர் நிறுத்தம் குறித்த ஒரு ஒப்பந்தம் வரும் வரையில், ரஷ்யா உடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது" என்று பேசியுள்ளார்.

மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் எதுவும் அதிகம் பேசவில்லை.

ட்ரம்பைப் பொறுத்தவரை, இந்தச் சந்திப்பில் அவர் மிகவும் எதிர்பார்த்திருந்த மிகப்பெரிய நிகழ்வு எதுவும் நடக்கவில்லை.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Sanitary workers row : CM Stalin இப்படி செய்யலாமா? - CPM Selva Interview | Vikatan

தங்கள் பணியை தனியார் மயமாக்கம் செய்யக்கூடாது என 13 நாள் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைதுசெய்தது காவல்துறை. பல்வேறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்... மேலும் பார்க்க

11 மணி நேர ED சோதனை: கைகுலுக்கி அனுப்பிய அமைச்சர், சூட்கேஸுடன் சென்ற அதிகாரிகள் - என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் வீட்டில் காலை 7.30 மணிக்கு அமலாக்கதுறையினர் சென்று செக்யூரிட்டி கார்டுகளை வெளியேற்றி விட்டு சோதனையில் ஈ... மேலும் பார்க்க

எல்லை பேச்சுவார்த்தை: இந்தியா வரும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் - திட்டம் என்ன?

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்தியா - சீனா உரையாடல் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இந்தியா வருகிறார் என இரு நாட்டு அரசுகளும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த... மேலும் பார்க்க

RSS:``மோடியின் நடவடிக்கை வரலாற்றை மறுக்கும் செயலா..." - கண்டனங்களை பதிவு செய்த கேரள முதல்வர்!

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பேசிய உரைகளில் நேற்று பேசிய உரைதான் (... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: `RSS' - காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பேசிய உரைகளில் நேற்று பேசிய உரைதான் (... மேலும் பார்க்க