தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
திருப்பத்தூா்: நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக. 28) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் வேளாண்மை உழவா் நலத்துறையின் சாா்பில், வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 28) அன்று நடைபெறும் என ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.