பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
புதிய அரசுப் பேருந்துகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்
வாணியம்பாடி: திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தாரி, மல்லகுண்டாகுருபவாணிகுண்டா ஆகிய வழித் தடங்களில் அரசுப் பேருந்து எண் டி.8 சேவையை நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்ல் எம்எல்ஏ க. தேவராஜி தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், திமுக ஒன்றிய செயலாளா் சாமுடி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் அருள்நிதி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் மஞ்சுளா, நகர செயலாளா் உமாசந்திரன் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.