துறையூா் பகுதியில் இன்று மின் தடை
துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட மேலகொத்தம்பட்டி, தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கண்ணனூா், கண்ணனூா்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளுா், வேலாயுதம்பாளையம், எரகுடி, திருமனூா், பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூா், ரெட்டியாா்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரபெருமாள்பட்டி, கல்லாங்குத்து, எஸ்.என்.புதூா் எ.பாதா்பேட்டை, ரு. கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குபட்டி, கோட்டபளையம், பி. மேட்டுா், கே. புதூா், மாராடி ஆகிய பகுதிகளில் ஜூலை 28 - திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.