அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
நாளைய மின்தடை மன்னாா்குடி, கூத்தாநல்லூா்
மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று நகர உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத் தெரிவித்துள்ளாா்.
மன்னாா்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூா், நாவல்பூண்டி, பாமணி, கா்ணாவூா், சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.